Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | ஈதர்களின் பயன்கள்

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்

ஈதர்களின் பயன்கள்

டைஎத்தில் ஈதர் பயன்கள், அனிசோல் பயன்கள்

ஈதர்களின் பயன்கள் 

டைஎத்தில் ஈதர் 

i. அறுவை சிகிச்சையில் மயக்க மருந்தாக பயன்படுகிறது

ii. கரிம சேர்மங்களை பிரித்தெடுத்தல் மற்றும் கரிம வினைகளில் சிறந்த கரைப்பானாக பயன்படுகிறது

iii. டீசல் மற்றும் பெட்ரோல் எஞ்சின்களில் ஆவியாகும் தொடக்க திரவமாக டைஎத்தில் ஈத்தர் பயன்படுகிறது

iv. இது ஒரு குளிரூட்டியாகவும் பயன்படுகிறது

அனிசோல்

i. அனிசோல் வாசனை திரவியங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பெரோமொநெஸ் தொகுப்புக்கான முன்னோடியாகும்

ii. அனிசோல் மருந்து ஊடகமாக பயன்படுகிறது.

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்