இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ் - உயிரின் ஓசை | 10th Tamil : Chapter 2 : Uyirin osai

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை

உயிரின் ஓசை

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை : உயிரின் ஓசை | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

இயற்கை, சுற்றுச்சூழல்

உயிரின் ஓசை



கற்றல் நோக்கங்கள்

காற்று மாசுபாடு குறித்துக் கலந்துரையாடி விழிப்புணர்வு பெறுதல்.

இயற்கை ஆற்றல்களை அனுபவித்துப் போற்றும் உணர்வு பெறுதல்.

குளிர்கால வாழ்வு செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தினையும் அதன் மொழிப் பயன்பாட்டுத் திறத்தினையும் படித்துச் சுவைத்தல்.

கதை நிகழ்வுகளைச் சுவையுடன் படிக்கவும் அது போன்ற படைப்புகளை உருவாக்கவும் முனைதல்.

தொகைநிலைகளின் தன்மைக்கேற்பத் தொடர்களைப் புரிந்து கொண்டு பயன்படுத்துதல்.

எண்ணங்களை விவரித்தும் வருணித்தும் எழுதுதல்.

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை