இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ் - உயிரின் ஓசை | 10th Tamil : Chapter 2 : Uyirin osai

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை

உயிரின் ஓசை

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை : உயிரின் ஓசை | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

இயற்கை, சுற்றுச்சூழல்

உயிரின் ஓசை



கற்றல் நோக்கங்கள்

• காற்று மாசுபாடு குறித்துக் கலந்துரையாடி விழிப்புணர்வு பெறுதல்.

• இயற்கை ஆற்றல்களை அனுபவித்துப் போற்றும் உணர்வு பெறுதல்.

• குளிர்கால வாழ்வு செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தினையும் அதன் மொழிப் பயன்பாட்டுத் திறத்தினையும் படித்துச் சுவைத்தல்.

• கதை நிகழ்வுகளைச் சுவையுடன் படிக்கவும் அது போன்ற படைப்புகளை உருவாக்கவும் முனைதல்.

• தொகைநிலைகளின் தன்மைக்கேற்பத் தொடர்களைப் புரிந்து கொண்டு பயன்படுத்துதல்.

• எண்ணங்களை விவரித்தும் வருணித்தும் எழுதுதல்.

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை