Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | உயிருக்கு வேர்

இயல் 2 | 9 ஆம் வகுப்பு தமிழ் - உயிருக்கு வேர் | 9th Tamil : Chapter 2 : Uyirukku wer

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர்

உயிருக்கு வேர்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் : உயிருக்கு வேர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு 

இயற்கை , சுற்றுச்சூழல்

உயிருக்கு வேர்



கற்றல் நோக்கங்கள்

நீரின் இன்றியமையாமையை உணர்ந்து நீர்நிலைகளைப் பாதுகாத்தல் 

கருத்தரங்கில் கருத்துகளை வெளிப்படுத்த அறிதல்

கட்டுரைகள், கதைகளைப் படித்துக் கருத்துகளைச் சுருக்கியும் விரித்தும் எழுதுதல் 

இயற்கை அழகைப் போற்றும் கவிதைகளைப் படைத்தல்

துணைவினைகளை முறையாகப் பயன்படுத்துதல்


9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர்