இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ் - வாழிய நிலனே | 9th Tamil : Chapter 7 : Vaaliya Neelanea

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே

வாழிய நிலனே

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே : வாழிய நிலனே | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஏழு

நாகரிகம், நாடு, சமூகம்

வாழிய நிலனே



கற்றல் நோக்கங்கள்

விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய தொண்டினை உணர்ந்து நாட்டுணர்வு பெறுதல் 

இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல் 

சங்ககால மதுரைநகரக் காட்சிகளை இலக்கியங்கள்வழி அறிதல் 

பல்வேறு நூல்களைப் படித்து, ஒரு தலைப்பையொட்டிக் கருத்துகளை ஒருங்கிணைத்துக் கூறும் திறனை வளர்த்துக் கொள்ளுதல் 

மொழிப் பயன்பாட்டில் ஆகுபெயர் எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறிதல்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே