பருவம் 3 இயல் 3 | 2 ஆம் வகுப்பு தமிழ் - விரும்பி வேலை செய்யலாம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 3 Chapter 3 : Virumbi velaichaiyalam

பொருத்துக
1. படுக்கை - மடிக்கலாம்
2. உடுத்தும் உடைகள் - நட்டு வளர்க்கலாம்
3. கடையில் - சுருட்டி
வைக்கலாம்
4. உண்ணும் தட்டை - பொருள்கள் வாங்கலாம்
5. செடிகள் – கழுவலாம்
விடை:
1. படுக்கை
- சுருட்டி வைக்கலாம்
2. உடுத்தும் உடைகள் - மடிக்கலாம்
3. கடையில்
- பொருள்கள் வாங்கலாம்
4. உண்ணும் தட்டை - கழுவலாம்
5. செடிகள் – நட்டு வளர்க்கலாம்
