Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | கலப்பு பின்னங்களின் கூட்டல் மற்றும் கழித்தல்

பின்னங்கள் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - கலப்பு பின்னங்களின் கூட்டல் மற்றும் கழித்தல் | 6th Maths : Term 3 Unit 1 : Fractions

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : பின்னங்கள்

கலப்பு பின்னங்களின் கூட்டல் மற்றும் கழித்தல்

சரவணனின் கூட்டுக் குடும்பத்தில், பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தின் போது சரவணன், அவருடைய தாத்தா மற்றும் அப்பா ஆகிய மூன்று பேரும் ஒரே வண்ணமுடைய சட்டையை அணிய விரும்பினார்கள்.

கலப்பு பின்னங்களின் கூட்டல் மற்றும் கழித்தல்

இந்தச் சூழல் குறித்துச் சிந்திக்க


சரவணனின் கூட்டுக் குடும்பத்தில், பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தின் போது சரவணன், அவருடைய தாத்தா மற்றும் அப்பா ஆகிய மூன்று பேரும் ஒரே வண்ணமுடைய சட்டையை அணிய விரும்பினார்கள். 3 சட்டைகளைத் தைப்பதற்காகத் தேவைப்படும் துணியின் அளவுகள் முறையே 2 ¾ மீ, 2 ½ மீ மற்றும் 1 ¼ மீ. மொத்தமாக வாங்க வேண்டிய துணியின் அளவு என்ன?

எனவே, சரவணனின் தந்தை வாங்கிய துணியின் மொத்த நீளம்  ஆகும்.

பின்வரும் எடுத்துக்காட்டில் இது தீர்க்கப்பட்டுள்ளது.


எடுத்துக்காட்டு 12

சரவணனுடைய தந்தை வாங்கிய துணியின் அளவுகள் 2 ¾ மீ, 2 ½ மீ மற்றும் 1 ¼ மீ எனில், அவர் வாங்க வேண்டிய துணியின் மொத்த நீளம் காண்க?

தீர்வு

துணியின் மொத்த நீளம் =

முதலில் முழு எண்களைக் கூட்டுக : 2 + 2 + 1 = 5 மீ

பிறகு பின்னங்களைக் கூட்டுக


எனவே, வாங்கப்பட்ட துணியின் மொத்த நீளம் =


எடுத்துக்காட்டு 13



இந்தச் சூழல் குறித்துச் சிந்திக்க

ஒரு நாள் அனிதாவின் அம்மாலிட்டர் பால் வாங்கினார்கள். அவர் 3 ¼  லிட்டர் பாலைப் பாயாசம் செய்யப் பயன்படுத்தினார் எனில், எவ்வளவு பால் மீதம் இருக்கும்? அதாவது


எடுத்துக்காட்டு 14

மேலே கொடுக்கப்பட்ட சூழ்நிலையில், மீதம் இருக்கும் பாலின் அளவைக் கண்டறிய, 5½ லிட்டரிலிருந்துலிட்டரைக் கழிக்க வேண்டும்.

தீர்வு

மீதம் இருக்கும் பாலின் அளவு = இங்கு, 5 > 3 மற்றும் என்பதைக் கவனிக்க

முழு எண்கள் 5 மற்றும் 3 ஐயும் பின்ன எண்கள் ½  மற்றும் ¼  ஐத் தனித்தனியே கழிக்க.

எனவே,

= (ஏனெனில் இன் சமானப் பின்னம் 2/4 ஆகும்)

=


குறிப்பு: கழிக்கும் கலப்பு பின்னத்தின் முழுப் பகுதி மற்றும் பின்னப் பகுதியானது, கழிக்கப்படும் கலப்பு பின்னத்தின் முழுப் பகுதி மற்றும் பின்னப் பகுதியை விடப் பெரியதாக இருந்தால் மட்டுமே இம்முறையைப் பயன்படுத்த முடியும்.


எடுத்துக்காட்டு 15

சுருக்குக:

தீர்வு

இங்கு, 9 > 3 மற்றும் ஆகவே, நாம் பின்வருமாறு தொடரலாம்.

கலப்பு பின்னத்தைத் தகா பின்னமாக மாற்ற வேண்டும். அதன் பிறகு கழிக்க வேண்டும்.


இங்கு 4 மற்றும் 6 இன் பொது மடங்கு 12 ஆகும்.



இவற்றை முயல்க

i) மற்றும் இன் கூடுதல் காண்க.

தீர்வு :


ii) லிருந்து ஐக் கழிக்க.

தீர்வு :


iii) மற்றும் ஆகியவற்றின் கூடுதலிலிருந்து மற்றும் ஆகியவற்றின் கூடுதலைக் கழிக்க.

தீர்வு :


6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : பின்னங்கள்