பருவம் 1 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - அமுதத்தமிழ் | 7th Tamil : Term 1 Chapter 1 : Amutha Tamil
இயல் ஒன்று
அமுதத் தமிழ்

கற்றல் நோக்கங்கள்
• செய்யுளைப் படித்து மையக்கருத்தை எடுத்து உரைத்தல்
• பழந்தமிழகத்தில் வாழ்ந்த வள்ளல்கள் வரலாற்றை அறிதல்
• பேச்சு மொழி, எழுத்து மொழியின் நுட்பங்களை அறிதல்
• சொலவடைகளில் பொதிந்துள்ள சமூக உண்மைகளைக் கண்டறிதல்
• குற்றியலுகர, குற்றியலிகரச் சொற்களை அடையாளம் கண்டு அதன் வகைகளை அறிதல்