Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | அன்பென்னும் அறனே

இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ் - அன்பென்னும் அறனே | 9th Tamil : Chapter 9 : Anpenum arane

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே

அன்பென்னும் அறனே

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே : அன்பென்னும் அறனே | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்பது

மனிதம் , ஆளுமை

அன்பென்னும் அரனே



கற்றல் நோக்கங்கள்

சான்றோர்கள், அறிஞர்கள் ஆகியோரின் உழைப்பாகிய உரத்தில் தமிழ்ப்பயிர் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து, தம்மால் இயன்ற பங்களிப்பை நல்குதல்

புதுக்கவிதைகளைப் படிப்பதால், தற்காலக் கவிதையின் போக்கினை அறிதல்

குறிப்பிட்ட தலைப்பில் கருத்துகளைத் திரட்டிக் கலந்துரையாடும் திறன் பெறுதல் 

மனிதம் சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புடன் வாழ்தல்

நூலின் மதிப்புரைகளைப் படித்தறிந்து அதுபோல எழுத முனைதல் 

அணியிலக்கணத்தை அறிந்து கவிதையைச் சுவைத்துப் படித்தல்


9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே