அவகாட்ரோ
விதியின் பயன்பாடுகள்
1. கே - லூசாக்
விதியினை விவரிக்கிறது
2. வாயுக்களின்
அணுக்கட்டு எண்ணைக் கணக்கிட உதவுகிறது.
3. அவகாட்ரோ
விதியினைப் பயன்படுத்தி வாயுக்களின் மூலக்கூறு வாய்பாட்டை கணக்கிடலாம்.
4. மூலக்கூறு நிறைக்கும்,
ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பை வருவிக்க உதவுகிறது.
5. அனைத்து
வாயுக்களின் கிராம் மோலார் பருமனை (22.4 லிட்டர் திட்ட வெப்ப
அழுத்த நிலையில்) கணக்கிடுவதில் பயன்படுகிறது.