Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | தீர்க்கப்பட்ட கணக்குகள்

அணுக்களும் மூலக்கூறுகளும் | அறிவியல் - தீர்க்கப்பட்ட கணக்குகள் | 10th Science : Chapter 7 : Atoms and Molecules

10வது அறிவியல் : அலகு 7 : அணுக்களும் மூலக்கூறுகளும்

தீர்க்கப்பட்ட கணக்குகள்

I. மூலக்கூறு நிறை கணக்குகள் II. நிறை மற்றும் பருமனைப் பயன்படுத்தி மோல்களைக் கணக்கிடுதல்

அணுக்களும் மூலக்கூறுகளும் (அறிவியல்)

தீர்க்கப்பட்ட கணக்குகள்

 

I. மூலக்கூறு நிறை கணக்குகள்


கீழ்கண்டவற்றின் மூலக்கூறு நிறையைக் காண்க.

1) H2O        2) CO2        3) Ca3 (PO4)2

தீர்வுகள்

 

1. H2O   

Hன் அணு நிறை = 1,

O - ன் அணு நிறை = 16

H2O ன் மூலக்கூறு நிறை = (1 × 2) + (16 × 1) = 2 + 16

H2ன் மூலக்கூறு நிறை = 18 கி

 

2. CO2

C ன் அணு நிறை = 12,

O -ன் அணு நிறை = 16

CO2 ன் மூலக்கூறு நிறை = (12 × 1) + (16 × 2)

= 12 + 32

CO2 ன் மூலக்கூறு நிறை = 44 கி

 

3. Ca3 (PO4)2

Ca ன் அணு நிறை = 40,

P-ன் அணு நிறை = 30,

O ன் அணு நிறை = 16.

Ca3 (PO4)2 ன் மூலக்கூறு நிறை

= (40 × 3) + [30 + (16 × 4)] × 2

= 120 + (94 × 2)

= 120 + 188

Ca3 (PO4)ன் மூலக்கூறு நிறை = 308 கி

 

II. நிறை மற்றும் பருமனைப் பயன்படுத்தி மோல்களைக் கணக்கிடுதல்

 

1. 46 கி சோடியத்தின் மோல்களைக் கணக்கிடு


 

2. S.T.P இல் 5.6 லிட்டர் ஆக்சிஜன்


 

3. 12.046 × 1023 இரும்பின் மோல்களைக் கணக்கிடு.


 

III. மோல்களின் எண்ணிக்கையிலிருந்து நிறையைக் கணக்கிடுதல்.


1. 0.3 மோல் அலுமினியம் (Al ன் அணுநிறை = 27)


நிறை = மோல்களின் எண்ணிக்கை × அணுநிறை

நிறை = 0.3 x 27 = 8.1 கி

 

2. S.T.P இல் 2.24 லிட்டர் SO2

மூலக்கூறு நிறை = 32 + (16 × 2) = 32 + 32 = 64 கி


நிறை = மோல்களின் எண்ணிக்கை × மூலக்கூறு நிறை

நிறை = 0.1 × 64 = 6.4 கி

 

3. 1.51 × 1023 மூலக்கூறு நீர்

நீரின் மூலக்கூறு நிறை = 18 கி


நிறை = மோல் × மூலக்கூறு நிறை

நிறை = 0.25 × 18 = 4.5 கி

 

4. 5 × 1023 மூலக்கூறு குளுக்கோஸ்

குளுக்கோஸின் மூலக்கூறு நிறை = 180 கி


= (180 × 5 × 1023) / 6.023 × 1023

= 149.43 கி

 

IV. மூலக்கூறுகளின் எண்ணிக்கை மற்றும் அணுக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல்.

 

1. 11.2 லி CO2 இல் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடு


மூலக்கூறுகளின் எண்ணிக்கை = மோல்களின் எண்ணிக்கை × அவகாட்ரோ எண்

= 0.5 × 6.023 × 1023 = 3.011 × 1023 மூலக்கூறுகள்

 

2. 1கி தங்கத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடு (Au ன் அணுநிறை = 198 கி)


 

3. 54 கி H2O இல் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை யாது


 

4. 5 மோல் CO2 ல் உள்ள கார்பன் மற்றும் ஆக்சிஜன் அணுக்களின் எண்ணிக்கையைக் காண்க.

• 1 மோல் CO2 இல் 2 மோல் ஆக்சிஜன் அணுக்கள் உள்ளது

* 5 மோல் CO2 இல் 10 மோல் ஆக்சிஜன் அணுக்கள் உள்ளது அணுக்களின் எண்ணிக்கை = மோல்களின் எண்ணிக்கை × அவகாட்ரோ எண்

= 10 × 6.023 × 1023 = 6.023 × 1024 ஆக்சிஜன் அணு

* 1 மோல் CO2 இல் 1 மோல் கார்பன் அணுக்கள் உள்ளது

* 5 மோல் CO2 இல் 5 மோல் கார்பன் அணுக்கள் உள்ளது

அணுக்களின் எண்ணிக்கை = மோல்களின் எண்ணிக்கை × அவகாட்ரோ எண்

= 5 × 6.023 × 1023 = 3.011 × 1024 கார்பன் அணு

 

V. மோலார் பருமன் கணக்குகள்

கீழ்கண்டவற்றின் பருமனைக் கண்க்கிடு:

 

1. 2.5 மோல் CO2

பருமன் = மோல்களின் எண்ணிக்கை × மோலார் பருமன்

பருமன் = 2.5 × 22.4 = 56 லிட்டர்

 

2. 12.046 × 1023 மூலக்கூறு அம்மோனியா


பருமன் = மோல்களின் எண்ணிக்கை × மோலார் பருமன்

பருமன் = 2 × 22.4 = 44.8 லிட்டர்

 

3. 14 கி நைட்ரஜன் வாயு


பருமன் = மோல்களின் எண்ணிக்கை × மோலார் பருமன்

பருமன் = 0.5 × 22.4 = 11.2 லிட்டர்

 

VI. சதவீத இயைபு கணக்குகள்


1. H­2SO4 ல் உள்ள S ன் சதவீத இயைபினைக் காண்க

2SO4 ன் மூலக்கூறு நிறை

= (1 × 2) + (32 × 1) + (16 × 4)

= 2 + 32 + 64 = 98 கி



 

10வது அறிவியல் : அலகு 7 : அணுக்களும் மூலக்கூறுகளும்