குழிலென்சின்
பயன்பாடுகள்
1. கலிலியோ
தொலைநோக்கியில் கண்ணருகு லென்சாகப் பயன்படுகின்றன.
2. வெளியாட்களைத்
தெரிந்துகொள்ள வீட்டின் கதவுகளில் ஏற்படுத்தப்படும் உளவுத் துளைகளில்
பொருத்தப்படுகின்றன.
3. கிட்டப்பார்வை
என்னும் பார்வைக்குறைபாட்டைச் சரி செய்யப் பயன்படுகிறன.