Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | குவிலென்சின் பயன்பாடுகள்

10வது அறிவியல் : அலகு 2 : ஒளியியல்

குவிலென்சின் பயன்பாடுகள்

1. ஒளிப்படக் கருவியில் பயன்படுகின்றன. 2. உருப்பெருக்கும் கண்ணாடிகளாகப் பயன்படுகின்றன.

குவிலென்சின் பயன்பாடுகள்

1. ஒளிப்படக் கருவியில் பயன்படுகின்றன.

2. உருப்பெருக்கும் கண்ணாடிகளாகப் பயன்படுகின்றன.

3. நுண்ணோக்கிகள், தொலைநோக்கிகள் மற்றும் நழுவப்பட வீழ்த்திகள் (SlideProjector) போன்றவற்றின் உருவாக்கத்தில் பயன்படுகின்றன.

4. தூரப்பார்வை என்ற பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யப் பயன்படுகின்றன.


10வது அறிவியல் : அலகு 2 : ஒளியியல்