Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

திசு அளவிலான கட்டமைப்பு | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 3 : Tissue Level of Organisation

11 வது விலங்கியல் : பாடம் 3 : திசு அளவிலான கட்டமைப்பு

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 3 : திசு அளவிலான கட்டமைப்பு : சரியான விடையை தெரிவு செய்க , புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு


1. கசைதுர வடிவ எபிதீலியத்தின் முக்கியப்பணி.

அ) பாதுகாப்பு 

ஆ) சுரப்பு

இ) உறிஞ்சுதல்

ஈ) 'ஆ' மற்றும் ’இ’ 

விடை: ஈ) 'ஆ' மற்றும் ’இ’ 


2. குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம்.

அ) தோல் 

ஆ) செரிப்புப்பாதை 

இ) பித்தப்பை 

ஈ) மூச்சுக்குழல்

விடை: ஈ) மூச்சுக்குழல்


3. இணைப்புத்திசுவின் தளப்பொருளில் காணப்படும் நாரிழை யாது?

அ) கொலாஜன்

ஆ) ஏரியோலார் 

இ) குருத்தெலும்பு

ஈ) குழல் வடிவ நாரிழை

விடை: அ) கொலாஜன்


4. திசுக்களுக்கிடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு.

அ) இறுக்கமான சந்திப்புகள் 

ஆ) ஒட்டும் சந்திப்புகள் 

இ) இடைவெளி சந்திப்புகள் 

ஈ) மீள் தன்மை சந்திப்புகள்.

விடை: அ) இறுக்கமான சந்திப்புகள் 


5. பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்? 

அ) வெள்ளைக் கொழுப்பு 

ஆ) பழுப்புக்கொழுப்பு 

இ) மஞ்சள் கொழுப்பு

ஈ) நிறமற்ற கொழுப்பு.

விடை: ஆ) பழுப்புக்கொழுப்பு

11 வது விலங்கியல் : பாடம் 3 : திசு அளவிலான கட்டமைப்பு