Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | பைத்தான் குறிப்புரை

பைத்தான் - பைத்தான் குறிப்புரை | 12th Computer Science : Chapter 5 : Core Python : Python Variables and Operators

12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்

பைத்தான் குறிப்புரை

பைத்தானில் குறிப்புரை ஹாஷ் (#) குறியுடன் தொடங்கும்.

பைத்தான் குறிப்புரை

பைத்தானில் குறிப்புரை ஹாஷ் (#) குறியுடன் தொடங்கும். # குறியுடன் தொடங்கும் வரிகள் குறிப்புரையாக கருதப்பட்டு, பைத்தான் மொழிப்பெயர்ப்பி இவற்றை குறிமுறையின் பகுதியாக கருதாது. குறிப்புரைகள், ஒரு வரி அல்லது பல வரியாக இருக்கலாம். பல வரி குறிப்புரை கீழே காண்பதைப் போல் இரட்டை " குறிக்குள் ஒரு தொகுதியாக கொடுக்கப்பட வேண்டும்.

# It is Single line Comment

"'It is multiline comment

which contains more than one line "'

12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்