Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | மரவுரு வரைபடத்தை எண் கோவையாக மாற்றுதல்

தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - மரவுரு வரைபடத்தை எண் கோவையாக மாற்றுதல் | 6th Maths : Term 2 Unit 5 : Information Processing

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : தகவல் செயலாக்கம்

மரவுரு வரைபடத்தை எண் கோவையாக மாற்றுதல்

கணுவில் உள்ள கூட்டலை அல்லது கழித்தலை மாற்றி அமைத்தால் விடை மாறாது என்பதால் கீழே கொடுக்கப்பட்டதுபோல் மரவுரு வரைபடத்தை மாற்றி அமைக்கலாம்.

மரவுரு வரைபடத்தை எண் கோவையாக மாற்றுதல்

பின்வரும் மரவுரு வரைபடத்தை எடுத்துக்கொள்க.


விலை 10 மற்றும் 5 பெருக்கினால் நமக்கு 50 கிடைக்கும். கணுவில் உள்ள கூட்டலை அல்லது கழித்தலை மாற்றி அமைத்தால் விடை மாறாது என்பதால் கீழே கொடுக்கப்பட்டதுபோல் மரவுரு வரைபடத்தை மாற்றி அமைக்கலாம்.


ஆகையால், இதைப்போலவே கிளைகளை மாற்றி அமைக்க இயலுமா? ஆம், கணுவில் கூட்டல் செயலி இருந்தால் மாற்றி அமைக்கலாம்.


ஆனால், கணுவில் கழித்தல் செயலி இருந்தால் மாற்றி அமைக்க இயலாது, ஏனெனில்


ஆகையால், கீழே உள்ள வரைப்படத்திலிருந்து,


(10 – 5) × (8 + 2) அல்லது (8 + 2) × (10 – 5) அல்லது (2 + 8) × (10 – 5) அல்லது (10 – 5) × (2 + 8) என எழுதலாம்.


.கா. 11: மரவுரு வரைபடத்தை எண் கோவையாக மாற்றுக.

தீர்வு:

மரவுரு வரைபடம்


எண்கோவை

15 – (6 + 9)


.கா. 12: மரவுரு வரைபடத்தை எண் கோவையாக மாற்றுக.

தீர்வு:

மரவுரு வரைபடம்


எண் கோவை

(8 × 9) + 10


.கா. 13: மரவுரு வரைபடத்தை எண் கோவையாக மாற்றுக.

தீர்வு:

மரவுரு வரைபடம்


எண் கோவை

(10 × 6) + (6 ÷ 2)


.கா. 14: மரவுரு வரைபடத்தை எண் கோவையாக மாற்றுக.

தீர்வு:

மரவுரு வரைபடம்


எண் கோவை

[7× (9 + 2)] + [(6 – 3) ÷ 3]

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : தகவல் செயலாக்கம்