கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.2 | 6th Maths : Term 2 Unit 5 : Information Processing

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 5.2

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 5.2 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.2


பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்


1. கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தில் விடுபட்ட எண்களை எழுதுக



விடை



2. கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தில் விடுபட்ட கணிதக் குறியீடுகளை எழுதுக


விடை



3. பின்வரும் மரவுரு வரைபடங்கள் சமமா இல்லையா என ஆராய்க.


விடை

c ÷ (a ÷b), a ÷ (b ÷c) சமமல்ல 



மேற்சிந்தனைக் கணக்குகள்


4. பின்வரும் வினாக்களை மரவுரு வரைபடமாக மாற்றுக.

(i) ஒரு பொது நூலகத்திற்கு கடந்த ஐந்து மாதங்களில் வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை முறையே 1210, 2100, 2550, 3160 மற்றும் 3310 ஆகும். அந்த நூலகத்திற்கு ஐந்து மாதங்களில் வருகை புரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை மரவுரு வரைபடமாக மாற்றுக.

(ii) இராம் வங்கியில் சேமிப்பாக ₹7,55,250 வைத்திருந்தார். கல்விச் செலவிற்காக ₹5,34,500ஐத் திரும்ப எடுத்தார். அவரின் கணக்கிலுள்ள மீதித் தொகையை மரவுரு வரைபடமாக மாற்றுக

(iii) ஒருமிதிவண்டித் தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 1600 மிதிவண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டது எனில், 20 நாட்களில் எத்தனை மிதி வண்டிகள் உற்பத்தியை மரவுரு வரைபடமாக மாற்றுக

(iv) ஒரு நிறுவனம் புது வருடத்திற்கு வெகுமதி தொகையாக (போனஸ்) ₹90,000 30 ஊழியர்களுக்குச் சமமாகப் பங்கிட்டு வழங்கியது எனில், ஒவ்வொருவரும் பெற்றத் தொகையை மரவுரு வரைபடமாக மாற்றுக.

விடை :



5. 10 விடையாகத் தரக்கூடிய எண்கோவையை எழுதுக. அதனை மரவுரு வரைபடமாக மாற்றுக.

விடை :



6. எண்கோவை 3 × 8 – 5 இன் மதிப்பு 19 ஆக கிடைக்குமாறு தகுந்த இடத்தில் அடைப்புக்குறியைப் பயன்படுத்தவும். மேலும் எண்கோவையை மரவுருவில் வரைக.

விடை :



7. ஒரு கால்பந்துக் குழு அடுத்தடுத்த 2 நாட்களில் 3 மற்றும் 4 புள்ளிகளைப் பெற்றது. 3ஆவது நாளில் 5 புள்ளிகளை இழந்தது. அக்குழு பெற்ற மொத்தப் புள்ளிகள் எத்தனை? மேலும் இதனை மரவுரு வரைபடத்தில் குறிக்க.

விடை :


6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : தகவல் செயலாக்கம்