Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | முகப்புத் திரையில் குறுக்கு வழி பணிக்குறிகளை உருவாக்குதல்

விண்டோஸ் - ல் வேலை செய்தல் - முகப்புத் திரையில் குறுக்கு வழி பணிக்குறிகளை உருவாக்குதல் | 11th Computer Science : Chapter 5a : Working with typical operating systems : Working with Windows

11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல்

முகப்புத் திரையில் குறுக்கு வழி பணிக்குறிகளை உருவாக்குதல்

உங்கள் வேலையைத் தானியங்கியாக மாற்றுவதற்கு உங்களுக்கு அடிக்கடி பயன்படும் கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் குறுக்கு வழிகளை உருவாக்கி, அதை முகப்புத் திரையில் வைக்கலாம்.

முகப்புத் திரையில் குறுக்கு வழி பணிக்குறிகளை உருவாக்குதல்.


உங்கள் வேலையைத் தானியங்கியாக மாற்றுவதற்கு உங்களுக்கு அடிக்கடி பயன்படும் கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் குறுக்கு வழிகளை உருவாக்கி, அதை முகப்புத் திரையில் வைக்கலாம். திரை முகப்பில் கோப்பு அல்லது கோப்புறையின் குறுக்கு வழியைத் தேர்ந்தேடுக்கவும். வலதுகிளிக் செய்யவும்.


ஒரு மேல்மீட்புப்பட்டி தோன்றும். அதிலிருந்து Send to * Desktop (Create Shortcut) என்ற தேர்வை கிளிக் செய்க. 


விண்டோஸ் திரைமுகப்பில், கோப்பு அல்லது கொப்புறையின் குறுக்குவழி பணிக்குறி தோன்றும். (படம் 5.36)




11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல்