அலகு 2 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள வேறுபாடு | 8th Social Science : Economics : Chapter 2 : Public and Private Sectors
பொதுத்துறைக்கும்
தனியார் துறைக்கும் உள்ள வேறுபாடு
நாட்டை
வளர்ச்சியடைய செய்வதற்காக பொதுத் துறையும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயல் பட்டாலும்
அவை வெவ்வேறு குறிக்கோள்களையும் நோக்கங்களையும் கொண்டுள்ளன. அவற்றிற்கிடையேயான முக்கிய
வேறுபாடுகள் சிலவற்றை இங்கே காணலாம்.
