Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | இலக்கமுறை எலக்ட்ரானியல் (Digital Electronics)

12 வது இயற்பியல் :அலகு 10a : குறைகடத்தி எலக்ட்ரானியல்

இலக்கமுறை எலக்ட்ரானியல் (Digital Electronics)

இலக்கமுறை எலக்ட்ரானியல் என்பது, இலக்கமுறை சைகைகளைக் கையாளும் எலக்ட்ரானியலின் ஒரு பிரிவு ஆகும்.

இலக்கமுறை எலக்ட்ரானியல் (Digital Electronics)

இலக்கமுறை எலக்ட்ரானியல் என்பது, இலக்கமுறை சைகைகளைக் கையாளும் எலக்ட்ரானியலின் ஒரு பிரிவு ஆகும். இது சைகை செயலாக்கம், தகவல்தொடர்பு ஆகிய பயன்பாடுகளில் உள்ள நவீன செயலாக்கச் சுற்றுகள் முதல் மிகச்சிறிய சுற்றுகள் வரை அதிக அளவில் பயன்படுகிறது. சிறந்த செயல்திறன், துல்லியம், வேகம், நெகிழ்வுத் தன்மை மற்றும் இரைச்சல் எதிர்ப்பு ஆகிய காரணங்களுக்காக தொடர் சைகைகளை விட இலக்க முறைசைகைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

12 வது இயற்பியல் :அலகு 10a : குறைகடத்தி எலக்ட்ரானியல்