Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | எல்லாரும் இன்புற

பருவம் 3 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - எல்லாரும் இன்புற | 6th Tamil : Term 3 Chapter 2 : Ellarum enbura

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற

எல்லாரும் இன்புற

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற : எல்லாரும் இன்புற | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

எல்லாரும் இன்புற


 

கற்றல் நோக்கங்கள்

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல், பிறருக்கு உதவி செய்தல் போன்ற அறச்சிந்தனைகளை அறிதல்

வாழும் முறைகளை அறிதல்

பிறர் பசியைப் போக்கும் உயர் சிந்தனையை வளர்த்தல்

பெற்றோரையும் பெரியோர்களையும் மதிக்கும் பண்பு பெறுதல்

பிறர் பொருளை விரும்பாமை ஓர் அறம் என்பதை உணர்தல்

அறுவகைப் பெயர்கள், இடுகுறிப்பெயர், காரணப்பெயர்களை அறிதல்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற