(a) வெக்டர் சமன்பாடு (Vector form of equation)
என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளி A வழியாகச் செல்வதும்
க்கு செங்குத்தானதுமான தளத்தைக் கருதுக.
தளத்தின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி P−ன் நிலை வெக்டர்
என்க.


இச்சமன்பாடு
என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளி வழியாகச் செல்வதும்
−க்கு செங்குத்தானதுமான தளத்தின் வெக்டர் சமன்பாடாகும்.
குறிப்பு

(b) கார்டீசியன் சமன்பாடு (Cartesian form of equation)
a,b,c என்பன
-ன் திசை விகிதங்கள் எனில்,
ஆகும். A−ன் அச்சுத்தூரங்கள் (x1 ,y1, z1) என்க. எனவே, சமன்பாடு (1)லிருந்து,

இது (x1 ,y1, z1) என்ற புள்ளி வழியாகச் செல்வதும் a,b,c என்பவற்றை திசை விகிதங்களாகக் கொண்ட வெக்டருக்கு செங்குத்தானதுமான தளத்தின் கார்டீசியன் சமன்பாடாகும்.