Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

இயல் 4 | 9 ஆம் வகுப்பு தமிழ் - எட்டுத்திக்கும் சென்றிடுவீர் | 9th Tamil : Chapter 4 : Ettutikum sendriduVeer

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் நான்கு

அறிவியல், தொழில்நுட்பம்

எட்டுத்திக்கும் சென்றிடுவீர்



கற்றல் நோக்கங்கள்

மின்னணு இயந்திரங்களின் தேவையையும் இணையத்தின் இன்றியமையாமையையும் அறிந்து பயன்படுத்துதல் 

இலக்கியங்கள் காட்டும், தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள், சமூகத் தேவைகளுக்கு ஏற்ப மேம்பட்டு வருவதை உணர்தல்

தொல்காப்பியம் குறிப்பிடும் உயிர்களின் வகைப்பாட்டினை அறிவியல் செய்திகளோடு ஒப்பிடல் 

அறிவியல் செய்திகளையும் கவிதையாக்க முடியும் என்பதை அறிந்து படைப்பூக்கம் பெறுதல் 

நேர்காணலின் நோக்கமறிந்து ஏற்றவாறு வினாக்களை வடிவமைத்தல்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர்