எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 2. 1 (பெருக்கல்) | 4th Maths : Term 2 Unit 2 : Numbers
பயிற்சி: 2. 1
1. 4×6 = 24
2. 7×6 = 42
3. 8×6 = 48
4. ஒரு சட்டையில் 6 பொத்தான்கள் உள்ளன எனில், 8 சட்டையில் எத்தனை பொத்தான்கள் இருக்கும்?
தீர்வு:
ஒரு சட்டையில் உள்ள பொத்தான்களின் எண்ணிக்கை = 6
8 சட்டைகளில் உள்ள பொத்தான்களின் எண்ணிக்கை = 8 × 6
= 48 பொத்தான்கள்
5. ஒரு அட்டைப்பெட்டியில் ஒவ்வொரு வரிசையிலும் 6 முட்டைகள் உள்ளவாறு 9 வரிசைகள் உள்ளன. மொத்தமாக எத்தனை முட்டைகள் உள்ளன?
தீர்வு:
ஒரு வரிசையில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை = 6
9 ஒரு வரிசைகளில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை = 9 × 6
= 54 மூட்டைகள்