எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 2. 2 (7 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) | 4th Maths : Term 2 Unit 2 : Numbers
7 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க.

7×1=7
7×2=14
7×3 =21
7×4=28
7×5=35
7×6=42
7×7=49
7×8=56
7×9=63
7×10=70
பயிற்சி: 2.2
1. 3×7 = 21
2. 6×7 = 42
3. 9×7= 63
4. ஒரு பெட்டியில் 7 பேனாக்கள் உள்ளன. 5 பெட்டியில் எத்தனை பேனாக்கள் இருக்கும்?
தீர்வு :
ஒரு பெட்டியில் உள்ள பேனாக்களின் எண்ணிக்கை = 7
5 பெட்டியில் உள்ள பேனாக்களின் எண்ணிக்கை = 5 × 7
= 35 பேனாக்கள்
5. ஒரு வாரத்தில் 7 நாட்கள் உள்ளன. பத்து வாரத்தில் உள்ள நாட்களைக் கணக்கிடுக.
தீர்வு :
ஒரு வாரத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கை = 7
10 வாரத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கை = 10 × 7
= 70 நாட்கள்