எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 2.4 (9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) | 4th Maths : Term 2 Unit 2 : Numbers
9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க.

9×1=9
9×2=18
9×3=27
9×4=36
9×5 = 45
9×6=54
9×7=63
9×8=72
9×9=81
9×10=90

பயிற்சி: 2.4
1. 9 × 3 = 27
2. 9× 6 = 54
3. 9 × 10 = 90
4. ஒரு விளையாட்டுக் குழுவில் 9 ஆட்கள் உள்ளனர். 9 குழுவில் மொத்தம் எத்தனை ஆட்கள் இருப்பார்கள்?
தீர்வு:
ஒரு குழுவில் உள்ள ஆட்களின் எண்ணிக்கை = 9
9 குழுவில் உள்ள ஆட்களின் எண்ணிக்கை = 9 × 9
= 81 ஆட்கள்
5. ஒரு சாளரத்தில் தண்டுகளின் எண்ணிக்கை 9 ஆகும். 7 சாளரங்களில், மொத்தம் எத்தனை தண்டுகள் இருக்கும்?
தீர்வு :
ஒரு சாளரத்தில் உள்ள தண்டுகளின் எண்ணிக்கை = 9
7 சாளரங்களில் உள்ள தண்டுகளின் எண்ணிக்கை = 7 × 9
= 63 தண்டுகள்