எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு - பயிற்சி 2.1: விகிதமுறு எண்கள் (Rational Numbers) | 9th Maths : UNIT 2 : Real Numbers
பயிற்சி 2.1
1. 11/3 ஐ மிகச் சரியாகக் காட்டும் அம்புக்குறி எது?


2. −7/11 மற்றும் 2/11 என்ற எண்களுக்கிடையே எவையேனும் மூன்று விகிதமுறு எண்களைக் காண்க.

3. பின்வரும் எண் இணைகளுக்கு இடையே எவையேனும் ஐந்து விகிதமுறு எண்களைக் காண்க.
(i) 1/4 மற்றும் 1/5
(ii) 0.1 மற்றும் 0.11
(iii) − 1 மற்றும் − 2
