Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 2.9: பலவுள் தெரிவு வினாக்கள்

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு - பயிற்சி 2.9: பலவுள் தெரிவு வினாக்கள் | 9th Maths : UNIT 2 : Real Numbers

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள்

பயிற்சி 2.9: பலவுள் தெரிவு வினாக்கள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 2.9: பலவுள் தெரிவு வினாக்கள்

பயிற்சி 2.9


பலவுள் தெரிவு வினாக்கள்

.

1. n என்பது ஓர் இயல் எண் எனில்n என்பது

(1) எப்போதும் ஓர் இயல் எண்

(2) எப்போதும் ஒரு விகிதமுறா எண்

(3) எப்போதும் ஒரு விகிதமுறு எண் 

(4) ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண் 

விடை: (4) ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்


2. பின்வருவனவற்றுள் எது உண்மையல்ல

(1) ஒவ்வொரு விகிதமுறு எண்ணும் மெய்யெண்

(2) ஒவ்வொரு முழுக்களும் விகிதமுறு எண்

(3) ஒவ்வொரு மெய்யெண்ணும் விகிதமுறா எண்.

(4) ஒவ்வோர் இயல் எண்ணும் ஒரு முழு எண்

விடை: (3) ஒவ்வொரு மெய்யெண்ணும் விகிதமுறா எண்.


3. இரு விகிதமுறா எண்களின் கூடுதல் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது உண்மை ?

(1) எப்போதும் ஒரு விகிதமுறா எண்

(2) ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்ணாக இருக்கலாம்

(3) எப்போதும் ஒரு விகிதமுறு எண்.

(4) எப்போதும் ஒரு முழுக்களாகும்

விடை: (2) ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்ணாக இருக்கலாம்.


4. பின்வருவனவற்றுள் எது முடிவுறு தசமத் தீர்வு?

(1) 5/64

(2) 8/9

(3) 14/15

(4) 1/12

விடை: (1) 5/64


5. பின்வருவனவற்றுள் எது விகிதமுறா எண்

(1) √25

(2) √(9/4) 

(3) 7/11

(4) π

விடை: (4) π


6. 2 மற்றும் 2.5 என்ற எண்களுக்கிடையே உள்ள ஒரு விகிதமுறா எண் 

(1) √11

(2) √5 

(3) √2.5 

(4) √8

விடை: (2) √5


7. 1/3− எந்த மிகச் சிறிய விகிதமுறு எண்ணால் பெருக்கினால் அதன் தசம விரிவு ஓர் இலக்கத்தோடு முடிவுறு தசம விரிவாக அமையும்

(1) 1/10 

(2) 3/10

(3) 3

(4) 30

விடை: (2) 3/10


8. 0.142857 எனில் 5/7 இன் மதிப்பு என்ன


விடை: (2)


9. பின்வருவனவற்றுள் பொருந்தாததைக் காண்க

(1) √32 × √2 

(2) √27 / √3

(3) √72 × √8

(4) √54 / √18

விடை: (4) √54 / √18


10.


விடை: (1)


11. கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறு?

(1) 25 இன் வர்க்கமூலம் 5 அல்லது −5 

(2) √25 = 5 

(3) −√25 = −5

(4) √25 = ±5 

விடை: (4) √25 = ±5


12. பின்வருவனவற்றுள் எது விகிதமுறு எண் அல்ல?

(1) √[8/18]

(2) 7/3

(3) √0.01

(4) √13

விடை: (4) √13


13. √27 + √12 = 

(1) √39

(2) 5√6

(3) 5√3 

(4) 3√5

விடை: (3) 5√3


14. √80 = k√5, எனில் k=? 

(1) 2 

(2) 4 

(3) 8

(4) 16 

விடை: (2) 4


15. 4√7×2√3 = 

(1) 6√10 

(2) 8√21 

(3) 8√10 

(4) 6√21

விடை: (2) 8√21


16. 2√3 / 3√2 இன் பகுதியை விகிதமுறு எண்ணாக மாற்றிய பின் சுருங்கிய வடிவம்

(1) √2/3

(2) √3/2

(3) √6/3

(4) 2/3

விடை: (3) √6/3


17. (2√5 − √2)2 இன் சுருங்கிய வடிவம்

(1) 4√5+2√2 

(2) 22−4√10

(3) 8−4√10

(4) 2√10−2

விடை: (2) 22−4√10


18. (0.000729)−3/4 × (0.09) −3/4 = ______

(1) 103/33 

(2) 105/35

(3) 102/32

(4) 106/36

விடை: (4) 106/36


19. If √9x = 3√92, எனில், x =

(1) 2/3

(2) 4/3

(3) 1/3

(4) 5/3

விடை: (2) 4/3


20. ஒரு செவ்வக வடிவ வீட்டு மனையின் நீளம் மற்றும் அகலங்கள் முறையே 5×105 மற்றும் 4×104 மீட்டர் எனில், அதன் பரப்பளவு என்ன

(1) 9×101 மீ2

(2) 9×109 மீ2 

(3) 2×1010 மீ2 

(4) 20×1020 மீ2

விடை: (3) 2×1010 மீ2

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள்