அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - வடிவங்களில் அமைப்புகள் (பயிற்சி 3.1) | 4th Maths : Term 1 Unit 3 : Patterns
பயிற்சி 3.1
1. வடிவ அமைப்பை உற்றுநோக்கி நிறைவு செய்க.

உங்களுக்குத் தெரியுமா?
பல அமைப்புகள் கொண்ட படங்கள் வரைவதற்கு ஸ்பைரோகிராஃப் (Spirograph) என்ற கணித கருவி பயன்படுகிறது.

