Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | வடிவங்களில் அமைப்புகள்

அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - வடிவங்களில் அமைப்புகள் | 4th Maths : Term 1 Unit 3 : Patterns

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்

வடிவங்களில் அமைப்புகள்

பல்வண்ணக் காட்சிக் கருவியில் (Kaleidoscope) வடிவங்களின் வரிசைகளை உற்றுநோக்குதல்

அலகு - 3

அமைப்புகள்

வடிவங்களில் அமைப்புகள்

பல்வண்ணக் காட்சிக் கருவியில் (Kaleidoscope) வடிவங்களின் வரிசைகளை உற்றுநோக்குதல் 

பல்வண்ணக் காட்சிக் கருவி

பல்வண்ணக் காட்சிக் கருவியில், ஒரு குழாயினுள் பல வண்ணக் கண்ணாடி அல்லது காகித துண்டுகள் இருக்கும். அக்குழாயைச் சுழற்றும் போது எதிரொளிப்பு மூலம் மாறுபட்ட அமைப்புகள் தோன்றும்.

செயல்பாடு

வடிவங்களின் வரிசையில் உள்ள அமைப்புகளைக் கண்டறிதல்.

எடுத்துக்காட்டுகள் 

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்