அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.1 (கோணங்களின் வகைகளைக் கொண்டு வடிவங்களின் அமைப்புகளை உருவாக்குதல்) | 5th Maths : Term 2 Unit 3 : Patterns
பயிற்சி 3.1
1. சமபக்க முக்கோணத்தைப் பயன்படுத்தி பின்வரும் வடிவங்களின் கோணங்களைக் கண்டறிக.


2. வட்டத்தைப் பயன்படுத்தி செவ்வகத்தின் கோணங்களைக் கண்டறிக.
தீர்வு :

வட்டத்தின் கோணம் = 360°
செவ்வகத்தின் எண்ணிக்கை = 4 .
∴ செவ்வகத்தின் கோணம் = 360° ÷ 4 = 90°