அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.2: சுழலும் கோணங்கள் (Rotating angles) | 5th Maths : Term 2 Unit 3 : Patterns
பயிற்சி 3.2
1. கோணங்கள் i) 180°, ii) 90°, iii) 60° ஆக இருக்கும்போது கடிகாரத்தில் நேரத்தை காண்பிக்கவும்.

2. கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் கடிகாரத்தின் நிமிடமுள்ளும் மணிமுள்ளும் ஏற்படுத்தும் கோணத்தை காண்க.
