அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.1 (திண்மங்களின் கனஅளவை முறைசாரா அளவைகளின் மூலம் தெரிந்துக்கொள்ளுதல்) | 5th Maths : Term 3 Unit 3 : Measurements
Posted On : 25.10.2023 06:30 am
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்
பயிற்சி 3.1 (திண்மங்களின் கனஅளவை முறைசாரா அளவைகளின் மூலம் தெரிந்துக்கொள்ளுதல்)
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள் : பயிற்சி 3.1 (திண்மங்களின் கனஅளவை முறைசாரா அளவைகளின் மூலம் தெரிந்துக்கொள்ளுதல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 3.1
1. எந்தப் பொருள் அதிக கனஅளவு கொண்டது?

2. கொடுக்கப்பட்டப் பொருள்களை கனஅளவைப் பொருத்து வரிசைப்படுத்துக.
