Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 3.2 (கனசதுரங்களைப் பயன்படுத்திக் கனஅளவை காணுதல்)

அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.2 (கனசதுரங்களைப் பயன்படுத்திக் கனஅளவை காணுதல்) | 5th Maths : Term 3 Unit 3 : Measurements

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்

பயிற்சி 3.2 (கனசதுரங்களைப் பயன்படுத்திக் கனஅளவை காணுதல்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள் : பயிற்சி 3.2 (கனசதுரங்களைப் பயன்படுத்திக் கனஅளவை காணுதல்) : பயிற்சி 3.2 (கனசதுரங்களைப் பயன்படுத்திக் கனஅளவை காணுதல்)

பயிற்சி 3.2


1. கன சதுரம், கனசெவ்வகம் போன்ற ஒழுங்கு திண்மங்களுக்கான கனஅளவை, அவற்றின் பக்க அளவுகளைப் பெருக்குவதன் மூலம் காணலாம். கொடுக்கப்பட்ட அட்டவணையை நிறைவுசெய்து கொடுக்கப்பட்டப் பொருளின் கனஅளவைக் காண்க.



2. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை நிரப்புக.



3. 300 செ.மீ × 200 செ.மீ × 20 செ.மீ நீளமுள்ள சுவரை எழுப்ப 20 செ.மீ × 5 செ.மீ × 10 செ.மீ அளவுள்ள செங்கற்கள் எத்தனை தேவை?

தீர்வு: 

சுவரின் கன அளவு = 300 × 200 × 20

= 12,00,000 .செ.மீ 

செங்கலின் கன அளவு = 20 × 5 × 10

= 1000 .செ.மீ

செங்கற்களின் எண்ணிக்கை =

= 1200 


4. 3 மீ × 18 மீ × 9 மீ அளவுள்ள அறை முழுவதும் 15 செ.மீ × 45 செ.மீ × 90 செ.மீ அளவுள்ள சணல் பையில் அரசி நிரப்பி வைக்க எத்தனை சணல் பைகள் தேவைப்படும்?

தீர்வு

அறையின் கன அளவு = 3 × 18 × 9

= 486 .மீ.

= 486000000 .செ.மீ

சணல் பையின் கன அளவு = 15 × 45 × 90

= 60750 .செ.மீ.

சணல் பையின் எண்ணிக்கை = 486000000 / 60750 


= 8000

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்