அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3. 3 | 4th Maths : Term 1 Unit 3 : Patterns
பயிற்சி 3. 3
1. சரியான பெருக்கல் கூற்றினை வட்டமிடுக (9 களின் நீக்கல் முறையை பயன்படுத்துக)
i. 312 × 36 = 11232
ii. 723 × 24 = 17508
iii. 132 × 43 = 5676
விடை:
iii) 132 × 43 = 5676
132 × 43 = 5676
6 × 4 = 5+6+7+6
24 = 24
6 = 6