அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.3 (சொற்களின் தொகுப்பிலுள்ள அமைப்புகளைக் கண்டறிதல்) | 5th Maths : Term 2 Unit 3 : Patterns
பயிற்சி 3.3
1. "ENT" மற்றும் "IGHT" முடியும் சொற்களின் தொகுப்பை எழுதுக.
(i) WENT, SENT, B_____________, R_____________‚T _____________
விடை : BENT, RENT, TENT
(ii) NIGHT, LIGHT, R_____________, S _____________‚ M _____________
விடை : RIGHT, SIGHT, MIGHT
2. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) C_____AT, B_____AT, G__AT
விடை : COAT, BOAT, GOAT
(ii) R__D, B___D, W___D
விடை : RED, BED, WED