Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 3.9: மீப்பெரு பொது வகுத்தி (மீ.பொ.வ) [Greatest Common Divisor (GCD)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | கணக்கு - பயிற்சி 3.9: மீப்பெரு பொது வகுத்தி (மீ.பொ.வ) [Greatest Common Divisor (GCD) | 9th Maths : UNIT 3 : Algebra

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.9: மீப்பெரு பொது வகுத்தி (மீ.பொ.வ) [Greatest Common Divisor (GCD)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 3.9: மீப்பெரு பொது வகுத்தி (மீ.பொ.வ) [Greatest Common Divisor (GCD)

பயிற்சி 3.9 


 1. கீழ்க்காண்பனவற்றிற்கு மீ.பொ. காண்க

(i) p5, p11, p9

(ii) 4x3, y3, z3

(iii) 9a2b2c3, 15a3b2c4 

(iv) 64x8, 240x6

(v) ab2c3, a2b3c, a3bc2

(vi) 35x5y3z4, 49x2yz3, 14xy2z2

(vii) 25ab3c, 100a2bc, 125ab 

(viii) 3abc, 5xyz, 7pqr



2. கீழ்க்காண்பனவற்றிற்கு மீ.பொ. காண்க.

(i) (2x + 5), (5x + 2) 

(ii) am+1, am+2, am+3 

(iii) 2a2 + a, 4a2 −1 

(iv) 3a2, 5b3, 7c4

(v) x4 – 1, x2 – 1

(vi) a3 – 9ax2, (a−3x)2


9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்