கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 4.1: சைன் சார்பு மற்றும் நேர்மாறு சைன் சார்பு (Sine Function and Inverse Sine Function) | 12th Maths : UNIT 4 : Inverse Trigonometric Functions
பயிற்சி 4.1
1. x −ன் அனைத்து மதிப்புகளையும் காண்க
(i) −10π ≤ x ≤ 10π மற்றும் sin x = 0
(ii) −3π < x < 3π மற்றும் sin x = −1.

2. பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க.
(i) y = sin 7x
(i) y = −sin(1/3 x)
(iii) y = 4 sin(−2x) .

3. 0 ≤ x < 6π எனும்போது y = sin(1/3 x) − ன் வரைபடம் வரைக.

4. மதிப்பு காண்க
(i) sin−1[sin(2π/3)]
(ii) sin−1[sin(5π/4)]

5. x −ன் எந்த மதிப்பிற்கு sin x = sin−1 x ஆகும்?

6. பின்வருவனவற்றிற்கு சார்பகம் காண்க
(i) f(x) = sin−1( [x2 + 1] / 2x )
(ii) g(x) = 2sin−1(2x – 1) – π/4

7. மதிப்பு காண்க sin−1[ sin(5π/9)cos(π/9) + cos(5π/9)sin(π/9) ]
