எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | கணக்கு - பயிற்சி 4.1: கோணங்களின் வகைகள் (Types of Angles), மீள்பார்வை | 9th Maths : UNIT 4 : Geometry
பயிற்சி 4.1
1. படத்தில், AB ஆனது CD −க்கு இணை எனில், x இன் மதிப்பு காண்க.


2. ஒரு
முக்கோணத்தின் கோணங்களின் விகிதம் 1:2:3 எனில் முக்கோணத்தின் ஒவ்வொரு கோண அளவையும் காண்க.

3. கொடுக்கப்பட்டுள்ள
முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணங்கள் எனில் எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்ய வேண்டும்?


4. ∆ABC
மற்றும் ∆DEF இல் AB=DF மற்றும் ∠ACB=70°, ∠ABC=60°, ∠DEF=70° மற்றும் ∠EDF=60° எனில், முக்கோணங்கள் சர்வசமம் என நிறுவுக.

5. கொடுக்கப்பட்ட
∆ABC
இல் அனைத்துக் கோண அளவுகளையும் காண்க.

