Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 4.3: ஒரு வட்டத்தின் நாண்களின் பண்புகள் (Properties of Chords of a Circle)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | கணக்கு - பயிற்சி 4.3: ஒரு வட்டத்தின் நாண்களின் பண்புகள் (Properties of Chords of a Circle) | 9th Maths : UNIT 4 : Geometry

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வடிவியல்

பயிற்சி 4.3: ஒரு வட்டத்தின் நாண்களின் பண்புகள் (Properties of Chords of a Circle)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வடிவியல் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 4.3: ஒரு வட்டத்தின் நாண்களின் பண்புகள் (Properties of Chords of a Circle)

பயிற்சி 4.3

 

1. வட்டத்தின் விட்டம் 52 செமீ மற்றும் ஒரு நாணின் நீளம் 20 செமீ எனில், மையத்திலிருந்து நாணிற்கு உள்ள தூரம் காண்க.


 

2. வட்டத்தின் மையத்திலிருந்து 8 செமீ தொலைவில் 30 செமீ நீளமுள்ள நாண் வரையப்பட்டுள்ளது எனில், வட்டத்தின் ஆரம் காண்க.


3. ஆரம் 42 செமீ உள்ள வட்டத்தில் AB மற்றும் CD என்ற ஒன்றுக்கு ஒன்று செங்குத்தான விட்டங்கள் வரையப்பட்டுள்ளன எனில், நாண் AC இன் நீளம் காண்க. மேலும், OAC மற்றும் OCA காண்க.


 

4. ஆரம் 15 செமீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 12 செமீ தொலைவில் அமைந்துள்ள நாணின் நீளம் காண்க.


 

5. O மையமாக உடைய வட்டத்தில் AB மற்றும் CD என்பன இரு இணையான நாண்கள் ஆகும். மேலும் ஆரம் 10 செமீ, AB=16 செமீ மற்றும் CD=12 செமீ எனில், இரு நாண்களுக்கு இடைப்பட்ட தொலைவைத் தீர்மானிக்க.


 

6. 5 செமீ மற்றும் 3 செமீ ஆரமுள்ள இரு வட்டங்கள், இரண்டு புள்ளிகளில் வெட்டிக் கொள்கின்றன. மேலும், அவற்றின் மையங்களுக்கு இடைப்பட்ட தொலைவு 4 செமீ எனில், பொது நாணின் நீளத்தைக் காண்க.


 

7. பின்வரும் படங்களில் x° இன் மதிப்பைக் காண்க.





 

8. கொடுக்கப்பட்டுள்ள படத்தில், CAB = 25° எனில், BDC , DBA மற்றும் COB காண்க.




9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வடிவியல்