Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 4.6: முக்கோணத்தின் சுற்றுவட்டமையம் வரைதல் (Construction of the Circumcentre of a Triangle), ஒரு முக்கோணத்தின் உள்வட்டம் வரைதல் (Construction of the Incircle of a Triangle)

எடுத்துக்காட்டு, தீர்வு | வடிவியல் | கணக்கு - பயிற்சி 4.6: முக்கோணத்தின் சுற்றுவட்டமையம் வரைதல் (Construction of the Circumcentre of a Triangle), ஒரு முக்கோணத்தின் உள்வட்டம் வரைதல் (Construction of the Incircle of a Triangle) | 9th Maths : UNIT 4 : Geometry

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வடிவியல்

பயிற்சி 4.6: முக்கோணத்தின் சுற்றுவட்டமையம் வரைதல் (Construction of the Circumcentre of a Triangle), ஒரு முக்கோணத்தின் உள்வட்டம் வரைதல் (Construction of the Incircle of a Triangle)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வடிவியல் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 4.6: முக்கோணத்தின் சுற்றுவட்டமையம் வரைதல் (Construction of the Circumcentre of a Triangle), ஒரு முக்கோணத்தின் உள்வட்டம் வரைதல் (Construction of the Incircle of a Triangle)

பயிற்சி 4.6

 

1. AB = 8 செமீ, BC = 6 செமீ மற்றும் B = 70°அளவுள்ள ABC வரைந்து, அம்முக்கோணத்தின் சுற்றுவட்டம் வரைக. சுற்றுவட்ட மையம் காண்க.



 

2. 4.5 செமீ மற்றும் 6 செமீ அளவுகளைச் செங்குத்துப் பக்கங்களாகக் கொண்ட செங்கோண PQR வரைந்து சுற்றுவட்ட மையம் காண்க மற்றும் சுற்றுவட்டம் வரைக.



 

3. AB= 5 செமீ, BC = 6 செமீ மற்றும் B = 100° அளவுள்ள ABC வரைந்து அதற்குச் சுற்றுவட்டம் வரைக மற்றும் சுற்றுவட்ட மையம் காண்க

 

4. QR = 7 செமீ, Q = 50° மற்றும் PQ = PR அளவுகள் கொண்ட இருசமபக்க PQR வரைக. மேலும், PQR இன் சுற்றுவட்ட மையம் வரைக.


 

5. 6.5 செமீ பக்க அளவுள்ள சமபக்க முக்கோணம் வரைந்து அதன் உள்வட்ட மையத்தைக் குறிக்க. மேலும் உள்வட்டத்தை வரைக.


 

6. கர்ணம் 10 செமீ, ஒருபக்க அளவு 8 செமீ உள்ள செங்கோண முக்கோணம் வரைக. அதன் உள்வட்ட மையத்தைக் குறித்து உள்வட்டம் வரைக.

 

7. AB = 9 செமீ, CAB = 115° மற்றும் ABC = 40° என்ற அளவுகளுக்கு ABC வரைக. மேலும் அதன் உள்வட்ட மையத்தைக் குறித்து உள்வட்டம் வரைக.


(குறிப்பு : மேற்கண்ட கணக்குகளிலிருந்து எந்தவொரு முக்கோணத்திற்கும் உள்வட்டமானது முக்கோணத்தின் உள்ளே அமைகிறது என்பதை நீங்கள் காணலாம்)

 

8. AB = BC = 6செமீ, B = 80° என்ற அளவுகளுக்கு ABC வரைக. அதன் உள்வட்ட மையத்தைக் குறித்து உள்வட்டம் வரைக.


9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வடிவியல்