பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 5.1 (பின்னங்கள்) | 4th Maths : Term 2 Unit 6 : Fraction
பயிற்சி: 5.1
1. பின்வரும் படங்களை உற்றுநோக்கி அவை எத்தனை சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை எழுதுக.

2. வட்டம் மற்றும் சதுரம் வரையவும். அதனை நான்கு சமபகங்களாகப் பிரிக்கவும்.

3. செவ்வகம் வரைந்து அதனை எட்டு சமபாகங்களாகப் பிரிக்கவும்
