பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.3 | 4th Maths : Term 2 Unit 6 : Fraction
பயிற்சி 5.3
I. பின்வரும் எண்களுக்குத் தொகுதி, பகுதியை எழுதுக.

விடை:
1) தொகுதி: 3, பகுதி: 7
2) தொகுதி: 4, பகுதி: 6
3) தொகுதி: 5, பகுதி: 10
4) தொகுதி: 1, பகுதி: 3
II. எண்களைப் பொருத்து பாகங்களை நிழலிடுக. தொகுதி மற்றும் பகுதியை எடுத்து எழுதுக.
