பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.8 (முக்கால்) | 4th Maths : Term 3 Unit 6 : Fractions
பயிற்சி 5.8
I. முக்கால் பாகத்திற்கு நிழலிடுக.

முழுமை

நிழலிட்ட ஒவ்வொரு படமும் பொருளும் முழுமையைக் குறிக்கும். முழுமை என்பது 1 அல்லது ஒரு முழுப்பாகம் அல்லது ஒரு தொகுப்பு எனக் குறிக்கப்படுகிறது.