பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - முக்கால் | 4th Maths : Term 3 Unit 6 : Fractions
Posted On : 13.10.2023 07:42 am
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள்
முக்கால்
ஒவ்வொரு படமும் நான்கு சமபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
முக்கால்

ஒவ்வொரு படமும் நான்கு சமபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 பாகத்திற்கு வண்ணமடிக்கப்பட்டுள்ளது. வண்ணமடிக்கப்பட்ட பகுதி "முக்கால் பகுதி" ஆகும்.