பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - நான்கில் ஒரு பங்கு | 4th Maths : Term 3 Unit 6 : Fractions
Posted On : 13.10.2023 07:36 am
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள்
நான்கில் ஒரு பங்கு
பின்னங்கள் : நான்கில் ஒரு பங்கு
நான்கில் ஒரு பங்கு

ஒவ்வொரு பழமும் நான்கு சம "கால்" பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு படமும் நான்கு சமபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. நிழலிட்ட பகுதி "கால்” பகுதி அல்லது நான்கில் ஒரு பகுதியைக் குறிக்கும்.