கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 7.4 : தொடரின் விரிவுகள் (Series Expansions) : டெய்லரின் தொடர் மற்றும் மெக்லாரனின் தொடர் | 12th Maths : UNIT 7 : Applications of Differential Calculus
பயிற்சி 7.4
1. கீழ்க்காணும் சார்புகளுக்கு மெக்லாரனின் விரிவைக் காண்க:
(i) ex
(ii) sin x
(iii) cos x
(iv) log(1 – x);-1 ≤ x < 1
(v) tan-1(x) ;-1 ≤ x ≤ 1
(vi) cos2 x
தீர்வு :

2. logx, x > 0 என்ற சார்பின் டெய்லர் தொடரின் விரிவை x = 1-ஐ பொருத்து முதல் மூன்று பூச்சியமற்ற உறுப்புகள் வரை காண்க.
தீர்வு :

3. sin x -ன் விரிவை x – π/4 -ன் அடுக்குகளாக முதல் மூன்று பூச்சியமற்ற உறுப்புகள் வரை காண்க.
தீர்வு :

4. f (x) = x2 - 3x + 2 என்ற பல்லுருப்புக் கோவையின் வரிசை x- 1-ன் அடுக்குகளாக காண்க.
தீர்வு :

பயிற்சி 7.4
