கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 7.7 : இரண்டாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள் | 12th Maths : UNIT 7 : Applications of Differential Calculus
பயிற்சி 7.7
1. கீழ்க்காணும் சார்புகளுக்கு குழிவு இடைவெளிகள் மற்றும் வளைவு மாற்றப் புள்ளிகளைக் காண்க :
(i) f (x) = x(x-4)3
(ii) f (x) = sinx + cos x, 0 < x < 2π
(iii) f (x) = 1/2 (ex -e-x )
தீர்வு :


2. இரண்டாம் வகைக்கெழு சோதனையை பயன்படுத்தி இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க.
(i) f (x) = -3x5 + 5x3
(ii) f (x) = xlog x
(iii) f (x) = x2e-2x
தீர்வு :

3. f (x) = 4x3 +3x2 - 6x+1 என்ற சார்பிற்கு ஓரியல்பு இடைவெளிகள், இடஞ்சார்ந்த அறுதிமதிப்புகள், குழிவு இடைவெளிகள் மற்றும் வளைவு மாற்றப் புள்ளிகளைக் காண்க.
தீர்வு :
