கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 7.9 : சமச்சீர் தன்மை மற்றும் தொலைத் தொடுகோடுகள்(Symmetry and Asymptotes), வளைவரை வரைதல் (Sketching of Curves) | 12th Maths : UNIT 7 : Applications of Differential Calculus
பயிற்சி 7.9
1. கீழ்க்காணும் வளைவரைகளுக்கு தொலைத்தொடுகோடுகளைக் காண்க :
(i) f (x) = x2 / x2 - 1
(ii) f (x) = x2 / x + 1
(iii) f (x) = 3x / √x2 + 2
(iv) f (x) = x2 - 6x -1 / x + 3
(v) f (x) = x2 + 6x - 4 / 3x - 6

2. கீழ்க்காணும் சார்புகளை வரைக:
(i) y = - 1/3 (x3 - 3x + 2)
(ii) y = x√4 - x
(iii) y = x2 + 1 / x2 - 4
(iv) y = 1 / 1 + e-x





விடைகள் :
(1) (i) x = −1, x = 1, y = 1 (ii) x = −1, y = x −1, (iii) y = −3, y = 3 (iv) y = x −9 , x = −3