தாவரவியல் - குறைமலர் அல்லது ஒருபால் மலர்கள் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
குறைமலர் அல்லது ஒருபால் மலர்கள் :
மகரந்தத்தாள் வட்டம், சூலகவட்டம், இரண்டில் ஒன்றை மட்டுமே கொண்ட மலர்கள் குறைமலர்கள் எனப்படும். இவை இரண்டு வகைப்படும்.
அ) ஆண் மலர்கள் : மகரந்தத்தாள்கள் மட்டுமே கொண்ட மலர்கள்.
ஆ) பெண் மலர்கள் : சூலகவட்டம் மட்டுமே கொண்ட மலர்கள்.
